மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! 

Places likely to receive heavy rain from today! See if your town is in it!

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! கடந்த வாரத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் … Read more

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

These days heavy rain is going to be white! Information released by Chennai Meteorological Department!

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

Places where heavy rain washes off! Information released by Chennai Meteorological Department!

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தூத்துக்குடி ,ராமநாதபுரம், சிவகங்கை,தஞ்சாவூர் ,திருவாரூர் ,புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாளை தமிழ்நாடு ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் … Read more

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு

pattukkottai ambulance driver reached 1 hour in trichy

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு விபத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட நிலையில்- படுகாயம் அடைந்த பெண் மற்றும் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை ஆகியவற்றை பட்டுக்கோட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள திருச்சி மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 5 நிமிடத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் … Read more

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Heart surgery at the government hospital! Order issued by the High Court!

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் வெரோனிகா மேரி.இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் என்னுடைய கணவருக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது.அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் இதயப்பிரிவில்  உரிய மருத்துவர்கள் இல்லை அதனால் காலையில் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லையெனிகள் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாருங்கள் என கூறினார்கள்.அரசு மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை … Read more

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!! அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாடு புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிலிருந்து மீதமானது முதல் மிக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மீதமானது முதல் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Statue stolen 50 years ago from Thanjavur district found in US

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கால சம்ஹார மூர்த்தி சிலையை மீட்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்களை அனுப்பி உள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, முத்தம்மாள் புரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான கால சம்ஹார மூர்த்தி உலோக சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. … Read more

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!   தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இவை தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலின் மண் மிகவும் சக்தி நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.  மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. … Read more