ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை! காஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து பாரம்பரியமகா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அவர்கள் புயல், கொரோனா போன்ற காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. … Read more

தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி!

Thanjavur school girl suddenly magic! The girl was rescued at the Coimbatore railway station!

தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி! கோவை மாவட்ட மாநகர போலீசருக்கு தஞ்சாவூர் போலீசாரிடம்மிருந்து  தகவல் ஒன்று   வந்தது.அந்த தகவலில் தஞ்சாவூரை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று அங்கிருந்து காணாமல் போனதாக கூறி தஞ்சாவூர் காவல்துறையிடம் புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது அந்த சிறுமையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி அவரது வீட்டில் இருந்தால் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்பதும் … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு!

Important information for train passengers! Petition regarding the new train service!

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு! பேருந்தில் ஆகும் செலவைவிட ரயிலில் செல்ல ஆகும் செலவு குறைவு என்பதால் அதிக பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். அந்த வகையில்நீண்ட காலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலிக்க வேண்டிய மனு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மனு அளித்தார்.மேலும் அந்த மனுவில் சேலம் எஸ் ஏ விருதாச்சலம் விஆர்ஐ சேலம் எஸ் ஏ பயணிகள் ரயில் சேவைகளை கடலூர் துறைமுக … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் ஒன்று நடைபெற்றது. அந்த  முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி திராவிட செல்வன் தலைமையில் பொறுப்பு  ஏற்று நடத்தினார். அந்த முகாமில்  பல்வேறு துறையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுது. அந்த பகுதியில் உள்ள அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் எலும்பு முறிவு, கண் பிரிவு, மனநலப்பிரிவு மற்றும்  காது பிரிவு போன்ற பிரிவில் உள்ள … Read more

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு … Read more

நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! எல்லை மீறும் அரசு மருத்துவமனை!

நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! எல்லை மீறும் அரசு மருத்துவமனை! தஞ்சாவூரில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது நிறைமாத கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அழிக்க முடியாது என துரத்திய சம்பவம். தஞ்சாவூரில் உள்ள கண்டியூரை சேர்ந்தவர் ஷாகுல். இவரது மனைவி பெமினா. பெமினா ஒரு முதுகலை பட்டதாரி .ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில் திருச்சி கேகேநகர் இச்சிகாம்பட்டி எம்ஜிஆர் நகரில் தனது தாய் வீட்டிற்கு சென்ற பெமினா எப்படியோ அங்கிருந்து திடீரென காணாமல் சென்றுள்ளார். நடந்து திருவெறும்பூர் … Read more

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை!

  தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் கு. சின்னப்பன் அவர்கள் கூறியதாவது. 2020 – 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகள்,முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் பட்டத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.எனவேத தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு ஆகிய துறையில் சேர்க்கை நடைபெற்று … Read more

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தபால் அனுப்பும் போராட்டம்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தபால் அனுப்பும் போராட்டம்

தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி

தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி