நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!
நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!! நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில் ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more