மக்களவை தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!! ஆளும் கட்சி கூட்டம் டெல்லியில்  எதிர் கட்சி கூட்டம் பெங்களூரில் சூடுப்பிடிக்கும்  அரசியல் களம்!!

Parties preparing for Lok Sabha elections!! Ruling party meeting in Delhi Opposition party meeting in Bangalore Political field to heat up!!

மக்களவை தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!! ஆளும் கட்சி கூட்டம் டெல்லியில்  எதிர் கட்சி கூட்டம் பெங்களூரில் சூடுப்பிடிக்கும்  அரசியல் களம்!! மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேசிய கட்சிகள் அனைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மேலும் அவர்களின் கூட்டணிகளை சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்காட்சிகள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில்  இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இவர் இந்த … Read more

இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள்  வழங்கும் முதல்வர்!! 

Today is former chief Kamaraj's birthday!! Principal who gives free books!!

இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள்  வழங்கும் முதல்வர்!! காமராஜர் 1954 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டில்  முதலமைச்சராக  பதவியேற்றார்.  இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை  செய்து வந்தார். இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். மேலும் இவர் முதல்வராக பதவில் இருக்கும் பொது மக்களுக்கு பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். அதனையடுத்து இவர் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் இவரை கல்வி கண் திறந்த … Read more

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!! யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வீடியோ போட்டனர். இல்லத்தரசிகள் சமையல் செய்வதையும், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகள் போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டனர். மேலும் காமெடி வீடியோக்கள், ஊர் சுற்றும் வீடியோக்கள், எந்த ஊரில் எந்த உணவு வகைகள் பிரபலமாக உள்ளது, மருத்துவக் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள், … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!!

Online Rummy Prohibition Bill Passed Again in Legislature!! Chief Minister meltdown!!

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த விளையாட்டினை தடை செய்வதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அடுத்த வந்து திமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், ரம்மி விளையாட்டை தடை செய்ய முடியாததால், சட்டமன்ற கூட்ட தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் … Read more

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது.அதனால் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் … Read more

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!

Is NEET exempted? A report published by Anbumani Ramadoss!

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீட் தேர்வு விளக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்றும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து   நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த … Read more

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more

கட்டுப்பாடுகளை தளர்த்தி முதல்வர் உத்தரவு..! தமிழகத்தில் இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் இன்று (அக். 22) முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்திருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் இரவு 9 … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் :  முதல்வர் இன்று ஆலோசனை

நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களை இடம் பெயர்ந்து வாழும் மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக ,ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க எளிதாக வகையில் இந்த திட்டமானது அமையும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டத்தை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி … Read more