தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!
நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more