இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!! கண்பார்வை கோளாறு சரி செய்து கண் பார்வை தெளிவாக்கும் முறை.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட … Read more

தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு!

தீபாவளி சரவெடிக்கு தயாரான விஜய் டிவி… இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு! விக்ரம் திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பக்கபலமாக … Read more

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Court is not television to advertise! Judges dismissed the petition!

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்! மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் … Read more

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி! வம்சி இயக்கத்தின் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போதைய 180 கோடி … Read more

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் வியாபாரப் பணிகள் தொடக்கம் ! தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி!

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் வியாபாரப் பணிகள் தொடக்கம் ! தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி! வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். அடுத்த மாதம் இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் … Read more

அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு..

அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு.. மீரா மிதுன் தமிழ் செல்வி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். பிக் பாஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர். இந்நிலையில் இவர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்துள்ளார் இதில் ஒரு பகுதி தான், பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை கூறியதாக நடிகை மீரா மிதுன் மற்றும் … Read more

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்! கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த விக்ரம் திரைப்படம் வசூலில் கல்லா கட்டியது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் … Read more

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2!

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2! கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஏப்ரல் … Read more

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.   பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர … Read more

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more