விவாகரத்து ஆனா என்ன?? திருமண ஆடையை வேற லெவலில் மாற்றிய சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்!!
விவாகரத்து ஆனா என்ன?? திருமண ஆடையை வேற லெவலில் மாற்றிய சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்!! தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதன்படி 2021ஆம் ஆண்டு இந்த ஜோடி அவர்களின் விவாகரத்தை அறிவித்தது. விவாகரத்திற்கு பின்னர் சமந்தா பல … Read more