நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து
நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் ஆந்திர மற்றும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதைக் காரணமாக வைத்து மீண்டும் நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு … Read more