சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The burning sun! The information released by Prime Minister Modi on how to deal with this situation!

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! குளிர்காலம் ஓய்ந்த நிலையில் தற்போது வெயிலின் அளவு அதிகரித்து வருகின்றது. மே மாதத்தை போலவே வெயில் கடுமையாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையை வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேறுபாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்!

It is now compulsory in schools every Wednesday! Awesome project for students!

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்! தற்பொழுதைய காலகட்டத்தில் படிப்பை விட மொழி என்பது முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் பல பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களது பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் ஆவது சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதுதான். அரசு பள்ளியின் மேல் நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். … Read more

பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு!

The plight of school children crossing the river! The government does not recognize the demand of the people!

பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு! வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஓட்டூர்,பாறையூர் ,கொல்லப்பள்ளி,மாரிகவுண்டனூர் ,கங்கசந்திரம்,சோமநாதபுரம் போன்ற கிராம மக்கள் முதன்மை தொழிலாக விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.மேலும் அதன் மூலம் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவாசாயிகள் தினமும் குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி ,சூளகிரி பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்வது வழக்கம். மேலும் இந்த கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.ஆறாம் வகுப்பு … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை தொடங்கிறது.இது தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவை 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் … Read more