நல்ல ஆசிரியர்களுக்கு விருது!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Award for good teachers!! Apply now!!

நல்ல ஆசிரியர்களுக்கு விருது!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் மாணவர்களின்  அறிவியல் சார்ந்த அறிவுகள்  மற்றும் பொது அறிவை மேம்படுத்த கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை  ஊக்கப்படுத்த வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை மேம்படுத்த ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள், மாணவர்களின் அறிவை வடிவமப்பைது, கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பது உங்கள் கையில் உள்ளது என்றும் … Read more

நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம் போது நேர்ந்த விபரீதம்!! சோகத்தில் ரசிகர்கள்!! 

Tragedy happened during actor Surya's birthday celebration!! Fans in sadness!!

நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம் போது நேர்ந்த விபரீதம்!! சோகத்தில் ரசிகர்கள்!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் முதலில்  1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். தற்போது அவர் கமலுடன் … Read more

காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!!

காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!! நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை  தொகுதிகளிலும் இன்று முதல் இரவு நேர படச்சாலையை’விஜய் பயிலகம்’ என்ற பெயரில் துவக்கி வைக்கிறார். காமராஜரின் 121 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவர்கள் மூலம் இரவு நேர பாடசாலையானது தொடங்கி வைக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூன் 17 ல் தமிழகத்தில் உள்ள 10 மற்றும்  12 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு … Read more

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. அடித்து கொல்லப்பட்ட மாணவன்..!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நவதிக் (18). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவதன்று விடுதியில் உள்ள கல்யாண் என்ற மாணவருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர். அப்போது நவதிக் மற்றும் நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். … Read more

முதல் இடத்தில் தல அஜித்..! பிறந்த நாளை கொண்டாட விவேகம் எடுத்த ரசிகர்கள்! இணையத்தில் தெறிக்கும் அதகளம்.!!

முதல் இடத்தில் தல அஜித்..! பிறந்த நாளை கொண்டாட விவேகம் எடுத்த ரசிகர்கள்! இணையத்தில் தெறிக்கும் அதகளம்.!! நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் தலையில் தூக்கிவைத்து ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் அஜித்குமார். தற்போது அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை … Read more

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம் திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் கொட்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கேலி கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது. சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் போஸ்டர் அடித்துள்ளனர். அதில் எங்கள் கழகத்தின் “தமிழ் மக்கு” … Read more

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 வது பிறந்தநாள் இன்று!!

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 வது பிறந்தநாள் இன்று!! சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அர்பணித்துக் கொண்டவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்காற்றியவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். ஒரிசாவில் உள்ள கட்டாக் என்னும் ஊரில் ஜனவரி 23 ஆம் தேதி 1897 ஆம் ஆண்டு பிறந்தார். ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி என்கிற தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தவர். இவருக்கு 8 சகோதரர்கள், 6 சகோதரிகள் இருந்தனர். நேதாஜி … Read more

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!! மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற பெயரே, எம்.ஜி.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. (17.01.1917 – 24.12.1987) தனது ஆரம்ப காலத்தில் நாடக மேடைகளில் நடித்தார். தேச தந்தை மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து அரசியல் வாழ்க்கை தொடர்ந்தார். 1936 ஆம் வருடம் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகன் ஆனார். 1950 ஆம் ஆண்டிற்கு பிறகு எம்.ஜி.ஆரின் … Read more

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்!

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனை அடுத்து ஆந்திராவிலும் நடைபெற்ற நிலையில் தற்போது வட இந்தியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் நடிகர் … Read more