ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??
ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more