ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!

New project in ROR document! These apply to all states!

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் அவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். அதன் மூலம் முதல்வா் பதவியையும் நிதீஷ் குமாா் தக்கவைத்துக் கொண்டாா். இந்நிலையில் பிகாரின் புதிய ஆட்சியை எதிா்க்கட்சியான பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகின்றது. குற்றப் பின்னணி உள்ள … Read more

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

The fake rowdy gang who gave the police a dime!. Their style is better than the real officer!!

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!! பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவருகிறார்கள். இந்த ரவுடி கும்பல் போலியான ஒரு காவல் நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கைவரிசையை கட்டி வந்திருந்தனர்.இந்த ஆண்டு கடந்த மாதம் பாங்கா நகரில் … Read more

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன?

A student who participated in the fire protest committed suicide! What is the background of suicide?

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன? நான்காண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபர் திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது. பீகார்,உத்திரபிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை சேதப்படுத்தியதோடு ரயில்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.கடைகளடைத்தும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் பல்லாரக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட … Read more

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more

அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்!

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்! பீகாரில் பாஜகவுடன் ஜேடியூ கட்சி இரண்டு ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வந்தது. ஆனால் ஆரம்ப கட்டம் முதலே  ஜேடியூ கட்சியில் முதல்வர் நித்திஷ் குமாருக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் அதிருப்தி இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் அவையில் ஜேடியூம் இரண்டு இடங்களைக் கேட்ட போது  பாஜக தரவில்லை. இவ்வாறான செயல்கள் பாஜகவுடன் இருக்கும் கூட்டணியை கலைப்பதின் முக்கிய காரணங்கள் ஆகும். வரும் … Read more

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

The judge was suspended because of the verdict! What is the appeal to the Supreme Court!

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால்  உயர் … Read more

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!

The cry heard in the forest! The people of the area are panicking if this is what happened there!

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்! பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டத்தில் மறுக்கா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் இடுகாட்டுக்கு அருகே ஒரு பெண் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அழுகுரல் ஒன்று கேட்டது. அந்த அழுகுரலை  கேட்டதும் அந்தப் பெண் பேய் என்று நினைத்து அலறி அடித்து ஓடி சென்றார். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த … Read more

இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

இப்படியும் ஒரு நல்லவர் !தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்! எத்தனையோ கிராமங்களில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலை, தற்கொலை என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதில் இந்த சம்பவம் மிகவும் வித்தியாசமானது. இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விஷயத்திற்காக போலீஸ் ,கோர்ட் என அலையும் மக்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அனைத்து பிரச்சனையும் சரி செய்து மக்களை நல்வழிப் படுத்துகிறது.எல்லை மீறிய சம்பவங்கள் … Read more

மனித உயிரா.. மட்கும் பொருளா.? வாகனத்தோடு குப்பைபோல் கொண்டு செல்லப்படும் இளைஞர் உடல்!

மனித உயிரா.. மட்கும் பொருளா.? வாகனத்தோடு குப்பைபோல் கொண்டு செல்லப்படும் இளைஞர் உடல்!

மனித உயிரா.. மட்கும் பொருளா.? வாகனத்தோடு குப்பைபோல் கொண்டு செல்லப்படும் இளைஞர் உடல்!