கிளாமர் ரூட்டுக்கு திரும்பும் பிரேமம் பட நாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

கிளாமர் ரூட்டுக்கு திரும்பும் பிரேமம் பட நாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோன்னா செபாஸ்டியன் அதன் பின்னர் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மலையாள திரைப்படமாக இருந்தாலும் கூட சென்னையில் இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு ட்ர்னட் செட்டிங் படமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் … Read more

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்! ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. இதையடுத்து தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து … Read more

விசாகப்பட்டணம் புறப்பட்ட அஜித்… பேருந்தில் பயணம் செய்யும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

விசாகப்பட்டணம் புறப்பட்ட அஜித்… பேருந்தில் பயணம் செய்யும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! நடிகர் அஜித் விமான நிலையப் பேருந்தில் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக … Read more

அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு!

Photo from Ajith's 64 movie! Great reception among fans!

 அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு! அஜித்திற்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகும் திரை  படங்கள் சூப்பர் ஹிட் ஆகவே அமைந்துள்ளது. ஒரு சில படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதற்காக சோர்வடையாமல் அஜித் தனது ரசிகர்களுக்கென தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித் 3வது முறையாக இளம் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு … Read more

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

Important Notice for Conductors! If this is violated, action will be taken!

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை! போக்குவரத்து துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதில் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் தரை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுதி வந்த நிலையில் தற்போது பயணிகள் மற்றும் பயிற்சிக்கு வரும் ஓட்டுனர்கள் மூலம் எண்ணற்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த வகையில் நடத்துனர்கள் முன்பு இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் வலைதளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் என பார்த்துக் … Read more

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா??

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா?? தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் தமது இளம் பருவம் முதல் நடித்து வருபவர் சித்தார்த். அவரின் முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.இவர் தற்போது காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவிய தலைவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதைதொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படமே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. … Read more

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்!

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்! இந்த டிஜிட்டல் உலகத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிக இடத்தை பெற்றுள்ளது.அந்த வகையில் ஒரு கேமரா வாங்கும் போது நம் பட்ஜெட்டிற்குள் சிறந்த மாடலை கண்டு பிடிப்பது மிகவும் சவாலான காரியம் எனலாம். சிறப்பான புகைப்படங்களை எடுப்பதற்கு தேவையான கேமரா ஒன்றும் அதிக விலை உயர்ந்தது இல்லை. ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அடுத்து எண்ட்ரி லெவல் கேமராவை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏராளமான … Read more

கன்னட சினிமாவில் கால்பதிக்கும் சந்தானம்… பூசணிக்காய் உடைத்த படக்குழு! –புகைப்படங்கள்

நடிகர் சந்தானம் நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ … Read more

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன?

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன? முன்னோர்கள் காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் இருவரையும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள். அப்பொழுது ஃபோன் போன்ற எந்த ஒரு வசதிகளும் இருக்காது. குறிப்பாக போன் மூலம் புகைப்படம் போன்றவற்றை எடுக்க இயலாது அதனால் குழந்தைகளின் பார்வை திறன் மிகுதியாக காணப்படும். நம் முன்னோர்கள் 100 வயது ஆனாலும் கண் கண்ணாடி பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் வந்ததும் பிறந்த ஒரு மணி … Read more

மொட்டை மாடியில் நின்று டாப் ஆங்கிள் போஸ்! நெட்டிசன்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு!

2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். பெருமளவு பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி கவர்ச்சி உடைகளில் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றுவதில் கைதேர்ந்தவர். https://www.instagram.com/p/CC3MUVChBP8/?utm_source=ig_web_copy_link அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதுபோக்கும் விதமாக மாடியில் நின்று கொண்டு கண்ணடித்து டாப் ஆங்கிளில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இன்னொரு … Read more