மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…
மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more