பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Engineering consultation starts today!! The Tamil Nadu Government has announced!!

பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 சீட்கள் உள்ளது. இந்த சீட்கள் கலந்தாய்வு நடத்தி பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கலந்தாய்வு தேதி குறித்த அட்டவணை கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் அன்று காலை பதினொரு மணி அளவில் வெளியிடப்பட்டது. அந்த அட்டவணையின் படி … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு?

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு? நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி மற்றும் தொழிலாளா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சர் பொன்முடி நான் முதல்வன் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவா்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி … Read more

இந்த படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது! தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிவிப்பு!

Counseling for this course starts today! Tamil Nadu Engineering Student Admission Committee Released Announcement!

இந்த படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது! தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பி.ஏ படிப்புக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொது பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் எந்த கல்லூரி என்று உறுதி செய்வதற்கான இணைய வழி கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அதனை அடுத்து கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நான்கு … Read more

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்! ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!

Government doctors who went on a hunger strike till death! Meeting to be held in Salem!

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் மாதம் காலமாக போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மக்களின் நலன் கருதி ஓர் சில இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தியது.உக்ரைனின் அனு உலையை தாக்கியது.அந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கடுத்த படியாக உக்ரைனில் இருந்த மகப்பேறு மருத்துவமனையை தாக்கியது.இதனை உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தது.ரஷ்யாவில் வணிக சேவை வைத்துக்கொள்வதை இதர … Read more

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வெளியானது. இதில் பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் இதுகுறித்து … Read more

பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்ற இன்றே கடைசி நாள் : !

பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்ற இன்றே கடைசி நாள் : ! கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி,ஆகஸ்ட் 16 ஆம் தேதி விண்ணப்ப படிவம் முடிந்தது.இதில் தமிழகத்தில் மொத்தம் 1,60,834 மாணவர்கள் விண்ணப்பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் , இந்த வருடம் 2000 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இதில் 1, 30,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து … Read more

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த இணைய வழி கலந்தாய்வில் தற்போது வரை 1.53 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.23 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். … Read more