சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால் சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை … Read more