நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!!!
நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!! போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லி மாநிலத்தில் ஹம்ரித் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹம்ரித் நகரில் முன்னா என்ற ஆட்டோ டிரைவர் நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று … Read more