ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!
ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!! அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை … Read more