இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! 

Now serial products are also available here! The next attempt of Madurai jail inmates!

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! மதுரை சிறைச் சந்தையில் திருமணத்திற்கு தேவைப்படும் சீர் வரிசை பொருட்களையும் வாங்கலாம் என்று மதுரை டிஐஜி பழனி அவர்கள் கூறியுள்ளார். மதுரை மத்திய சிறையில் சிறைச் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்த சந்தையில் சிறையில் இருக்கும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது. இங்கு உள்ள உணவகம் மற்றும் பேக்கரி மூலமாக உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் … Read more

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! 

How to protect your body from the scorching sun?

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலை உச்சம் அடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது … Read more

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! 

Actor Dhanush is my son…. Kathiresan, who fought for the law, passed away...!!!

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த சமயத்தில் இந்த வழக்கு திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அந்த மனுவில் தனுஷ் பள்ளி படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எங்கும் தேடியும் … Read more

M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

Amazing job in Madurai Kamaraj University for M.Sc graduates!! Apply by 22nd April!!

M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Junior Research Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: … Read more

இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

சென்னை வரவேண்டும் என்றால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால் தான் தென் மாவட்ட காரங்களுக்கு தெரியும்.    அதேபோல் தென் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு வந்து அதற்கு அப்புறம் எங்கு போக வேண்டுமோ அங்கு செல்வார்கள்.    ஆனால் இப்பொழுது மாபெரும் பொருட்செலவில்  400 கோடி  செலவில் கிலம்பக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது நாளையிலிருந்து அந்த பகுதியில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு சொல்லாது என்னும் தெரிவித்துள்ளது.   நேற்று … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!!

மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!! அசைவ உணவு அனைவருக்கும் பிடித்த ஒன்று.இதில் கோழிக்கறி,ஆட்டுக்கறி போன்றவை அதிகளவில் சமைத்து ருசி பார்க்கப்பட்டு வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக்கூடிய ஆட்டு குடலில் மிகவும் டேஸ்டாக குழம்பு செய்வது அதுவும் மதுரை ஸ்டைலில் செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- ஆட்டுக்குடல் வெங்காயம் – 2 தக்காளி – 2 தேங்காய் – … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more

3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி?

3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி? பிற சமூகம் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற வேண்டுமா? இன்னும் இந்த நிலை எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டுமென தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் தமிழக அரசு சார்பில் சமூகநீதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக தகவல் தொழிநுட்ப பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பிராமணர்கள் குலத்தொழிலை பின்பற்றாதபோது பிற சமூகத்தினர் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற … Read more