தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்! தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட ஜெயஸ்ரீக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஜெயஸ்ரீயின் உடல்நலம் குன்றி காணப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை மற்றும் … Read more

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறியப்பட்ட இயக்குனர் நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலமாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரதாப் போத்தன் தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முடுபனி, பன்னீர்புஷ்பங்கள் மற்றும் அழியாத கோலங்கள் ஆகியவை இன்றும் அவரின் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன. நடிப்பு மட்டுமின்றி பல வெற்றிப்படங்களையும் இயக்கியவர் பிரதாப் போத்தன். வெற்றி விழா மற்றும் சீவலப்பேரி பாண்டி ஆகிய படங்கள் … Read more

‘அவன் இவன்’ படப்புகழ் நடிகர் ராமராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

‘அவன் இவன்’ படப்புகழ் நடிகர் ராமராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்! அவன் இவன் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராமராஜ். இயக்குனர் பாலா ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் என்ற திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தில் போலிஸ் அதிகாரியாக தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ராம்ராஜ். அவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, … Read more

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை!

Attention parents! What a pity the boy turned into a swing!

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை! தற்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த பலர் அவர்கள் இருக்கும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு பிழைப்பைத் தேடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு வேலையை பார்த்துவிட்டு பின்பு குடும்பத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர். அவ்வாறு பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான் ஜனதா குமார். இவரது மனைவி நிக்கி தேவி. இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு பியூஷ் குமார் … Read more

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்கள்! ஆட்டோ டிரைவர் மரணம்! பொதுமக்கள் போராட்டம்.!!

தென்காசி மாவட்டம் வீரகேளம்புதூர் பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த நிலப்பிரச்சினை சம்பந்தமான புகாரில் கடந்த மே 8 ஆம் தேதி காவல்நிலையம் சென்றபோது, விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மே 10 ஆம் தேதி அழைப்பின் பேரில் வீரகேளம்புதூர் காவல்நிலையத்திற்கு குமரேசன் சென்றுள்ளார்.

இந்நிலையில் குமரேசனை காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற காவலரும் கொடூரமாக தாக்கியுள்ளனர். வயிற்றுப்பகுதி, முதுகு பகுதியில் பூட்ஸ் கால்களோடு கோபத்தில் மிதித்துள்ளனர். இரண்டு கால்களையும் நீட்டச்சொல்லி பூட்ஸ் கால்களுடன் ஏறி உட்கார்ந்தும், முதுகில் லத்தியால் வெறியுடன் தாக்கியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் உன்மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை யாரிடமும் சொல்லாத குமரேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் வேதனையுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து குமேரசனின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக கல்லீரலும், கிட்னியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குமரேசனின் மரணத்திற்கு அப்பகுதி மக்கள் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் இரண்டு காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி! -தமிழக முதல்வர்

அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் அவர்களுக்கு தமிழக முதல்வர் 5லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் 22 வயது இளைஞர் மரணம்! பயத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

கொரோனா பாதிப்பால் 22 வயது இளைஞர் மரணம்! பயத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

மனதை உலுக்கும் கடைசி நிமிடங்கள்! நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம்! கண்ணீர் விடும் நடிகர்கள்!

மனதை உலுக்கும் கடைசி நிமிடங்கள்! நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம்! கண்ணீர் விடும் நடிகர்கள்!