1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!
1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது! மூச்சுக்குழலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்கு இந்த பொடிகளை பொடியாக செய்து ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு வரும்பொழுது மூச்சுக்குழல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மூச்சுக்குழலில் உள்ள அடைப்பை சரி செய்வதற்கு முக்கியமான ஒரு பொருள் கற்பூரவள்ளி. இந்த கற்பூரவள்ளி கார சுவை கொண்டது. இது கற்பூரவள்ளி இலைக்கு அதிக குணம் உள்ளது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வியர்வையை … Read more