பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!
பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!! பெண்கள் அவர்களின் அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.இந்த துர்நாற்றம் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,பால்வினை நோய்,மோசமான சுகாதாரம்,வியர்வை,காரசார உணவு மற்றும் சரும pH அளவில் மாற்றம் போன்றவற்றால் உண்டாகிறது.இந்த துர்நாற்றத்தை போக்க பெண்கள் அவர்களின் அந்தரங்க உறுப்பில் ரசாயனம் கலந்த சோப்,கிரீம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள்.அவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என்பதை பல பெண்கள் அறியாமல் இருக்கிறார்கள்.இதற்கு … Read more