தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!

தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!

தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு! தெலுங்கு சினிமாவினர் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு முக்கியக் காரணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்களின் விலை உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் ஆகஸ்ட்  1 ஆம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக்கால் … Read more

கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகும் டாப் ஹீரோ! வெளிவந்த புதிய தகவல்!

Kamal Haasan is producing Top Hero directed by Lokesh Kanagaraj! New information out!

கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகும் டாப் ஹீரோ! வெளிவந்த புதிய தகவல்! தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஹிட் இயக்குனராக மாறியிருப்பார் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்துள்ளது. மேலும் கமலஹாசன் நடிப்பில் உருவான இப்படம்  ஒரு கோடடி வசூலை கடந்து  சாதனைப்படைத்தது.  விக்ரம் படத்திற்கு முன்னர் கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது? வெளியான சமீபத்தைய தகவல் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர்  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த … Read more

நயன்தாரா விக்கி திருமணத்தில் ரஜினிகாந்த்… புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி!

நயன்தாரா விக்கி திருமணத்தில் ரஜினிகாந்த்… புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் … Read more

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் “படையப்பா”. இந்த படம் 1999 ஆண்டு ஏப்ரல் … Read more

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்…

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்...

வருகிற தைப்பொங்கல் அன்று தல அஜித் நடித்த வலிமை படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் தற்பொழுது வலிமை மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் பொங்கல் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதையொட்டி … Read more

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன். கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு … Read more

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்! கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற தகராறில் விஜய், ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் கூலி தொழில் செய்துவந்தார். விஜய் ரசிகரும் ஆவார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சமையல் தொழிலாளி ஒருவரின் மகன் தினேஷ்பாபு … Read more

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

ரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்

ரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்

சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினால் தானே முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பதாகவும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார் ரஜினியின் இந்த பேட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேசி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ரஜினிகாந்த் முடிவு செய்து முதல் கட்டமாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அவர்களை இன்று காலை … Read more