நான் யார் குடும்பத்தையும் பிரிக்கல.. திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த வரலட்சுமி!!

Varalakshmi explained the controversies about marriage

நான் யார் குடும்பத்தையும் பிரிக்கல.. திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த வரலட்சுமி!! நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் தவிர்த்த அவர் போடா போடி படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் தான் ஹீரோயினாக … Read more

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!!

Famous actress Radhika has such a disease

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!! பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் தான் நடிகை ராதிகா. இயக்குனர் சிகரம் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடி கொண்டிருந்த சமயத்தில் திருமண ஆல்பம் ஒன்றில் ராதிகாவை பார்த்துள்ளார். உடனே அவர் தான் இந்த படத்தின் நாயகி என்று முடிவு செய்த பாரதிராஜா உடனே ராதிகாவின் அம்மாவிடம் சம்மதம் வாங்கி இந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுநாள் … Read more

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!!

Vote for our mother.. Radhika Sarathkumar's son entered the field for his mother..!!

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!! வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ராதிகா சரத்குமார் தற்போது அரசியல்வாதி என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக சரத்குமார் மக்கள் சமத்துவ கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த நிலையில், தற்போது பாஜகவுடன் இணைந்து விட்டார். எனவே ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.  எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதால், கணவரும் மனைவியும் … Read more

மர்ம தேசத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் இவரின் பேரனா?

சன் டிவியில் ஒளிபரப்பாகிய மர்ம தேசம் விடாது கருப்பு என்ற நாடகம் அனைவருக்கும் தெரியும். இதை பார்த்து பயப்படாதவர்களே இருக்க முடியாது, என்று கூறும் அளவிற்கு இயக்குனர் அந்த சீரியலை அவ்வளவு தத்துரூபமாக எடுத்திருப்பார். இது கொரோனா காலத்தில் மறுபடியும் சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.   குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் லோகேஷ் என்பவர் ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றிருந்தார். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த குழந்தை நட்சத்திரம் வரும் பொழுது நமக்கே பயம் ஏற்படுவது … Read more

அன்றைய சூப்பர் ஸ்டார் வரிசையில் இவரும் ஒருவர்! ஆனால் இன்று!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் வந்து போயிருக்கிறார்கள். அதிலும் தான் பணியாற்றிய 5 ஆண்டுகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகர் சுதாகர். இவர் தெலுங்கு பூர்வீகத்தை சேர்ந்தவர்.   ரஜினி கமல் அவர்கள் தலை எடுக்கத் தொடங்கியதற்கு முன்பு இவர் ஒரு காதல் மன்னன். பெண்களின் நாயகன்.   சுதாகரின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். இவர்தான் கடைசி. BA படித்துக் கொண்டிருக்கும் பொழுது திரைப்படத்தில் ஆசை அதிகமாகி , அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு … Read more

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ. 1.அஜித் குமார் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக … Read more

சும்மா இருந்த பாக்கியாவை உசுப்பிவிடும் ராதிகா!! வேடிக்கை பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் கோபி!!

Radhika will suck Pakiya who was idle!! Gobi keeps watching fun!!

சும்மா இருந்த பாக்கியாவை உசுப்பிவிடும் ராதிகா!! வேடிக்கை பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் கோபி!! விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரமானது இரண்டு மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாமல் திண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இப்பொழுது இன்னும் சற்று … Read more

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!

Raghava Lawrence gifted a ring to Radhika!! Chandramukhi 2 Completed !!

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !! கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 17 … Read more

பாரதிராஜாவுக்காக பிரான்சில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பிரபல நடிகை!

பாரதிராஜாவுக்காக பிரான்சில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பிரபல நடிகை! இயக்குனர் மற்றும் நடிகரான பாரதிராஜா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது … Read more

சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக … Read more