‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவிங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு!

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு! தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘அஜித் குமார்’.இவர் தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் கடைசியாக நடித்த படம் ‘துணிவு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது.ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் … Read more

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா?

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா? பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் … Read more

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!..

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!.. முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் , பாஸ்மதி அரிசி – ஒரு கப், பீட்ரூட் – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு, சோம்பு – அரை தேக்கரண்டி, பிரியாணி இலை – ஒன்று, பிரியாணி மசாலாத் தூள் – ஒரு … Read more

உங்கள்!! கண் மற்றும் கைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அபோ உங்களுக்கு கன்ஃபார்ம்!..

உங்கள்!! கண் மற்றும் கைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அபோ உங்களுக்கு கன்ஃபார்ம்!.. வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும் போது பிலிரூபின் நிறப்பொருள் உடலில் அதிகளவு உற்பத்தி செய்கின்றது.இந்த பிலிரூபின் மலம் சிறுநீர் வழியாக மட்டும் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலில் அப்படியே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடல் முழுவதும் மஞ்சள் நிறம் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மது அருந்துவதாலும் ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை … Read more

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம்

valimai release will be postponed

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள உள்ள வலிமை திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.இந்த திரைப்படத்தின் ரிலீஸ் எப்போ என அவரது ரசிகர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அறிவித்திருந்தனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதாக … Read more

வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!படக்குழு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஒரு வருடங்களாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித்தின் ரசிகர்கள் ஏங்கித் தவித்தனர். இந்நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் … Read more

தல ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! வலிமை படத்தின் அப்டேட் இதோ…

வலிமை படத்தில் அப்டேட் வெளியாகி அஜித் பட ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அஜித் பற்றிய சிறிய புகைப்படமோ, செய்தியோ வெளியே கசிந்தால் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு குஷியாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு தகவல் தான் தற்பொழுது கசிந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் … Read more

நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?

நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?   தல அஜித் அவர்களின் அடுத்த படமான வலிமை ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்நிலையில் இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.   இதையடுத்து வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு சண்டைக்காட்சியை எடுக்க விரைவில் படக்குழு வெளிநாடு பயணிக்கவுள்ளது … Read more

பேரிட்சையின் சத்தும், பயன்களும் முழு தகவல்: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்

பேரிட்சை இரும்பு சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருளாகும். இதனை தினசரி உணவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

“வலிமை” படப்பிடிப்பின் போது விபத்து! நடிகர் அஜீத் காயம் அடைந்தார்

“வலிமை” படப்பிடிப்பின் போது விபத்து! நடிகர் அஜீத் காயம் அடைந்தார் ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. “நேர்கொண்ட பார்வை” வெற்றிக்கு பிறகு அஜித் மீண்டும் அதே கூட்டணியுடன் மறுபடியும் கைகோர்க்கும் படம் “வலிமை”. வலிமை படத்தின் ஹீரோயின் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக குறித்து சமூக … Read more