காலையில் எழுந்ததும் இதை செய்தால் வயிற்றில் அடைபட்டு கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்!!
காலையில் எழுந்ததும் இதை செய்தால் வயிற்றில் அடைபட்டு கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்!! இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாயுத் தொல்லையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் இந்த வாயுக்களை சிரமம் இன்றி வெளியேற்ற பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். 1)ஓமம் 2)சீரகம் 3)இஞ்சி 4)பெருங்காயம் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி ஓமம், 1/4 … Read more