சாப்பிட்டவுடன் Toilet போகும் நபரா.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இனி ஆயுசுக்கும் பிரச்சனை வரவே வராது!!
சாப்பிட்டவுடன் Toilet போகும் நபரா.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இனி ஆயுசுக்கும் பிரச்சனை வரவே வராது!! உடலில் செரிமானம் மட்டும் சீராக செயல்படவில்லை என்றால் பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டி இருக்கும். முதலில் நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்கள் எதுவும் நமது உடலுக்கு சென்று சேராது. இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அனைத்துவித நோய்களும் வர மூல காரணமாக அமைந்து விடும். குறிப்பாக ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் … Read more