அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!!
அதிகப்படியான உடல் சூடு இருப்பவர்கள் இந்த இயற்கை வழியை பின்பற்றி தப்பித்து கொள்ளுங்கள்!! உடல் உஷ்ணம்(உடல் சூடு) என்பது ஆண்கள்,பெண்கள் என அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை ஆகும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.அதிக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கூட உடல் சூடு பிரச்சனை ஏற்படும். உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.உடல் … Read more