அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?
அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும்.இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது.இவை சளி,இருமல்,ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது.அதுமட்டும் இன்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்,ஆன்டி- ஏஜிங் … Read more