சொத்தைப்பல் வலியுடன் போராடி வருகிறீர்களா? கவலையை விடுங்க உங்களுக்கான தீர்வு இதோ!
சொத்தைப்பல் வலியுடன் போராடி வருகிறீர்களா? கவலையை விடுங்க உங்களுக்கான தீர்வு இதோ! ஆரோக்கியமற்ற உணவு,அதிகப்படியான இனிப்பு உண்பது போன்றவற்றால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.அதேபோல் பற்களை முறையாக துலக்காதது போன்றவையாலும் சொத்தை பற்கள் உருவாகத் தொடங்கும். இதனால் வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் குடைச்சல்,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று.நாம் செய்யும் சிறு சிறு … Read more