ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!
ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!! நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நேற்று வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவரின் தொண்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியவில்லை. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூவில் … Read more