நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி? மாம்பழம் என்று பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறுதா? பின்னே இருக்காதா என்ன… நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முதலிடம் பிடிக்கும். இதன் சுவையான எல்லோரும் அடிமையாகிவிடுவார்கள். மேலும் மாம்பழம் சுவைக்கு புகழ் பெற்றது மட்டுமல்ல, அதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள்தான். இத்தனை ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது. மேலும், அதில் நார்ச்சத்து மற்றும் … Read more

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்… மாதுளம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே உள்ள தோலை நாம் தூக்கி வீசி விடுகிறோம். அவ்வாறு தூக்கி வீசப்படும் தோலில் நிறைய சத்துக்கள், நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் எல்லாரும் மாதுளம் பழத்தை பிரித்து அதில் உள்ள சிறிய சிவப்பு … Read more

பார்வை குறைபாடு நீங்க! மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் போதும்!

பார்வை குறைபாடு நீங்க! மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக அளவு கணினி மற்றும் தொலைபேசியை உபயோகப்படுத்துவது. நம் உடலில் ரத்தத்தின் சர்க்கரை அளவு,ரத்த கொதிப்பு மற்றும் மரபு சார்ந்த பிரச்சனைகளாலும் பார்வை குறைபாடு உண்டாகிறது. மற்றொரு முக்கியமான காரணங்களில் ஒன்று நம் அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களும் இதற்கு … Read more

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!  வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது … Read more

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்!

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்! இயற்கையாக கிடைக்கக்கூடிய அத்திப்பழத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். அத்திப்பழம் என்பது நாட்டு அத்தி மற்றும் சீமை அத்தி என்று இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதனை நாம் அதிக இடத்தில் பார்க்க முடிவதில்லை ஆனால் கடைகளில் கிடைக்கிறது. இதனை தினசரி … Read more

சீரற்ற மாதவிடாய் சரியாக வேண்டுமா? 10 உலர் திராட்சை இருந்தால் போதும்!

சீரற்ற மாதவிடாய் சரியாக வேண்டுமா? 10 உலர் திராட்சை இருந்தால் போதும்! காய்ந்த திராட்சையில் கொட்டி கிடக்கும் மருத்துவ அதிசயங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக. நம் தினசரி எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள் நம் உடலுக்கு போதுமான சத்துக்களை அளிக்கிறது. ஒரு சில சத்துக்கள் சரிவர நம் உடலுக்கு கிடைப்பதில்லை அதிகமாக உலர் திராட்சைகளை சாப்பிடுவதன் நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். திராட்சை பழங்களை நன்றாக … Read more

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்!

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்! உலகிலேயே மிக சிறந்த பழம் சிவப்பு கொய்யாப்பழம் ஆகும் இதில் உள்ள சிறப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் தான். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய் ஏற்படுகிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் … Read more

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more