சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்!
சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்! இன்று சென்னையில் மேற்குவங்க ஆளுநர் சகோதரரின் எண்பதாவது பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த விழா சென்னையில் கோடம்பாக்கத்தில் … Read more