என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

What.. an employee who hasn't taken leave in 27 years? A pleasant surprise awaited the one whose duty was his eyes!!

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! பொதுவாக ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு சாக்குபோக்கு கூறி லீவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது நிதர்சனம்.ஆனால் இங்கு ஒரு ஊழியர் கடந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியை செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள … Read more

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி! இந்திய அணியின் வீரர் கோலியின் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார் ஒரு ரசிகர். சில தினங்களுக்கு முன்னர் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவும் அது சம்மந்தமான ஆதங்கமான பதிவும் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர் ஒருவர் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்தது. அதுகுறித்து … Read more

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

The comedian's hotel was raided! The hotel owner ordered to appear in person!

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு! மதுரை தெப்பகுளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பளிவேறு இடங்களில் பிரபல காமெடி நடிகர் சூரி மற்றும் அவருடைய சகோதரர் இணைந்து சொந்தமாக அம்மன் என்ற பெயரில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.இதே பெயரில் பல்வேறு கிளைகள் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.இருப்பினும் நடிகர் சூரியின் ஹோட்டல் என்பதால் கூட்டம் எப்பொழும் அலைமோதி கொண்டே இருக்கும்.இந்நிலையில் அம்மன் ஹோட்டல்க்கு தேவையான அரிசி ,மாவு,எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு … Read more

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட் நடிகர் சூரி மதுரையில் சில இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன் … Read more

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Attention medical students! Take advantage of this!

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! சேலம் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகள் மூலம் 1500 மருத்துவர்களை உருவாக்கி உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பு காலம் இந்திய அரசின் நிபந்தனையான 54 மாதங்கள் என்பதை நிறைவு செய்கிறது. மேலும் இங்கே பார்வை ஆண்டுகளில் ஒருவர் முழுமையான படிப்பு மற்றும் பயிற்சி கொண்ட மருத்துவராக உருவாக்கப்படுகின்றனர் … Read more

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்!

Viral video released last year! The owner who ate the sleeping pill!

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்! தலைநகர் டெல்லியின் மால்வியா நகரில் காந்தா பிரசாத் (80) என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைதளங்களின் மூலம் நாடு முழுவதும் வைரலானது. அந்த வீடியோ பார்த்த ஆயிரக்கணக்கான … Read more