அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! நாளையுடன்(அக்டோபர்7) 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிவடையும் நிலையில் அதற்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பதில் அளித்துள்ளது. புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் செறுவதாகவும் இனி 2000 ரூபாய் … Read more

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!! 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே(செப்டம்பர்30) கடைசி நாள் என்று இருந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூடுதலாக 7 நாட்களை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செலாவணி மேலாண்மை நடவடிக்கையின் கீழ் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் … Read more

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

Situation of 2000 rupee notes in circulation!! Notice issued by Reserve Bank!!

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!! இந்திய ரிசர்வ் வங்கி 2016  ம் ஆண்டு முதலில் ரூ.2000 நோட்டுகளை இந்தியாவிற்கு  அறிமுகப்படுத்தியது. பின்பு இந்த நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்படி திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மார்ச் … Read more

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!!

Last date to exchange 2000 rupee notes!! Shocking information of RBI!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!! பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ரூ 2000 நோட்டுகள் மூன்றில் இரண்டு பங்கு சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த … Read more

சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை-பொதுமக்கள் பேட்டி!

சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை சுலபமாக மாற்று செல்வதாக பொதுமக்கள் பேட்டி. 2000 ரூபாய் நோட்டுக்களை சட்டைப் பையில் வைத்து எடுத்து சென்றுவிடலாம் ஆனால் இப்போது பைகளில் எடுத்து செல்லும் நிலை உள்ளது. நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொடுத்து … Read more

இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு! இன்று முதல் மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அறிவித்தது. மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செப்டம்பர் 30ம் … Read more

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழக மாநில பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்க கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக பேருந்துகளில் 2000 … Read more

ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!!

Can 2000 rupee notes be bought in ration shops? Minister Explanation!!

ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!! கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும்  2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. தற்போது திரும்பவும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதாவது, … Read more

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஒப்படைக்குமாறு ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016வது வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், … Read more

2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கம்! இதுதான் கடைசி நாள் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! 

2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கம்! இதுதான் கடைசி நாள் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!  2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில்  2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து இனிமேல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் … Read more