நடிகர் விஜய் ஊழல் பற்றி பேசலாமா? அப்போவே லெப்ட் ரைட் வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!
Actor Vijay : நடிகர் விஜய் திரைத்துறைக்கு குட் பை சொல்லிவிட்டு அரசிலுக்கு என்ட்ரி கொடுத்ததிலிருந்தே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமேயிருந்தது. அந்த வகையில் அவரது ரசிகர்கள் மற்றுமின்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்படும் முதல் மாநாட்டுக்காக காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் … Read more