உடம்பில் மொத்தம் 109 தையல்கள்.. 100-வது தையலின்போது பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர்!!
உடம்பில் மொத்தம் 109 தையல்கள்.. 100-வது தையலின்போது பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர்!! திரையுலகில் நடிக்கும் ஹீரோக்கள் சண்டைக்காட்சியின்போது கீழே விழுந்து அடிபடுவது வழக்கமான ஒன்றுதான். சில சமயங்களில் கொஞ்சம் பெரிய விபத்தில் கூட சிக்குவதுண்டு. அந்த வகையில் இங்கு ஒரு ஹீரோ இதுவரை தனது உடம்பில் மொத்தம் 109 தையல்கள் போடப்பட்டிருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமல்ல பிரபல ஆக்ஷன் ஹீரோ விஷால் தான். சமீபத்தில் ரத்னம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சி … Read more