இதெல்லாம் நான் பண்ண வேண்டிய படங்கள் தான் : உண்மையை உடைக்கும் நடிகர் சக்தி

இதெல்லாம் நான் பண்ண வேண்டிய படங்கள் தான் : உண்மையை உடைக்கும் நடிகர் சக்தி 1991ஆம் ஆண்டு சின்னத்தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்து தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, “நடிகன்” என்ற திரைப்படத்தில் சிறுவயது சத்தியராஜாகவும் நடித்தார். பிறகு, 2007ம் ஆண்டு தனது தந்தை பி.வாசு அவர்களின் இயக்கத்தில் “தொட்டால் பூ மலரும்” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் … Read more

ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து வில்லன் இவர்தான்!!! வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த மலையாள நடிகர்!!!

ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து வில்லன் இவர்தான்!!! வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த மலையாள நடிகர்!!! நடிகர் சூரி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு அனுகியுள்ளது. அந்த பிரபல மலையாள நடிகரும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. … Read more

விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா!!

  விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா…   நடிகர் கவின் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் பரவி வருகின்றது.   விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் கவின் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை.   இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் … Read more

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு!!

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு சினிமா துறையில் தாத்தா, மகன், பேரன் போன்று மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இதோ. இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் ‘சித்தலிங்கய்யா’.இவர் திரைப்பட இயக்குனர்,எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.தனது தனித்துவமான திரைப்படம் உருவாக்கும் பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். 1964 ஆம் ஆண்டு ‘மேயர் முத்தண்ணா’ என்ற கன்னட பட மூலம் இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.இவரை தொடர்ந்து மகன் … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!..

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் தான் நம்ப புகழ்.இவர் தனது நீண்ட நாள் காதலி பென்சி ரியாவை திருமணம் செய்து கொண்டார்.குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் புகழ் தனது உறவு நிலையைப் பற்றித் திறந்தார்.இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததையும் அது முதல் பார்வையில் காதல் என்பதையும் வெளிப்படுத்தினார். … Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே!

Student Admission to MGR Film College! This is the last day to apply!

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே! தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாடப் பிரிவானது நான்காண்டு கால பட்டப் படிப்பாகும்.2022-23 ஆம் கல்வியாண்டில் நான்காண்டு கால பட்டப் படிப்பிற்காக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவாளர் Bachelor of visual Arts (Cinematography)மற்றும் இளங்கலை  காட்சிக்கலை  எண்மிய இடைநிலை Bachelor of visual … Read more

பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்!

Explanation on Pandora Papers! The real face of celebrities!

பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்! பல காலங்களாகவே வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கருப்பு பணங்களை சேமித்து வைக்கின்றனர். அதுபோல் முறைகேடாக சொத்து குவித்து அணில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, செஷல்ஸ் தீவு, ஹாங்காங், பெலிஸ் போன்ற நாடுகளில் உள்ள தீவுகள்  வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான … Read more

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்! பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது!!

An interesting information about the Czech Red Sky movie has been released !!

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, மற்றும் அருண்விஜய் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் செக்கச் சிவந்த வானம். இந்தப் படம் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினம் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். மேலும் இப்படத்தில் சிம்பு, … Read more