அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஏன் இத்தனை குழப்பம்? காரணம் என்னவென்று தெரியுமா!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு இருக்கின்றன திமுக கூட்டணியில், காங்கிரஸ் விசிக மற்றும் இடதுசாரிகள் மதிமுக, போன்ற கட்சிகள் வலுவாக இருந்து வருகின்றன. இவற்றுள் சிக்கல் வருவதாக இருந்தால் அது தொகுதி பங்கீட்டின் போது தான் ஏற்படும் .அதன் காரணமாக இப்போதைக்கு எந்த ஒரு சலசலப்பு கிடையாது. ஆனாலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொடர்ச்சியான சிக்கல்கள் வந்து … Read more

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினி மற்றும் ஆளும் தரப்பான அதிமுகவையும் வைத்து எப்படியாவது தமிழகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தி விடலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப்போலவே பாஜகவின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும், ரஜினிகாந்த அவர்களுடைய கட்சியின் ஆலோசகர்களாக பாஜகவை சார்ந்த இருவர் நியமிக்கப்பட்டதும், இதையேதான் குறிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு முன்னரே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து ஒரு … Read more

சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த அதிமுக அமைச்சர்!

அதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி என்ற தேசிய கட்சி இருப்பதன் காரணமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியின் தலைவர் தான் அறிவிப்பார் என்று அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் .அதிமுக இதற்கு முன்னரே தன்னுடைய கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அறிவித்திருக்கின்ற நிலையிலே, அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்தானது அந்த கட்சியினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் … Read more

வீட்டிற்கு விரைந்த அமைச்சர்கள்! கெத்து காட்டிய விஜயகாந்த்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சி இன்னும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், பாமக, தேமுதிக,ஆகிய கட்சிகள் உடனான கூட்டணியை உறுதி செய்ய அதிமுக சென்ற சில தினங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்ற 22 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு போய் சந்தித்த, அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பாமகவிற்கு எத்தனை சீட்டுகள் வேண்டும் என்பது தொடர்பாக விவாதித்ததாக … Read more

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்! வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!

தமிழக அரசிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை செய்வதில் கருணாநிதியையே மிஞ்சி விட்டார் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் 33 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று அன்னதான நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆயிரம் தலைவர்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கருணாநிதியை அழித்து … Read more

தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு

தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.அதே நேரத்தில் அதையும் சமாளிக்கும் விதமாக ஆளும் தரப்பை பல்வேறு விதங்களில் திமுக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கிய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த ஆண்டு மக்களுக்கான பொங்கல் … Read more

பொங்கல் பரிசு பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வந்தது.. அந்த தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். கொரோனா காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களின் நிலையை மனதில் வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் இதற்கான அரசாணையும் வெளியிட்டிருக்கின்றார். அந்த அரசாணையில், ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று … Read more

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் … Read more

பதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது! முதல்வர் நெகிழ்ச்சியான பேச்சு!

பதவி என்பது வரும் போகும் ஆனால் நாம் மக்களுக்கு செய்த சேவை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக தெரிவித்திருக்கின்றார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து வருகின்றார். இந்த நிலையில் கன்னியாகுமரியில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் அங்கே அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் பங்கேற்றார். நாட்டிலேயே முதல் முறையாக … Read more

டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை?

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்தது சேர்ந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், இது காலம் கடத்தும் நடவடிக்கை என்று டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து இருக்கின்றார். பாரதிய … Read more