சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்! தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்த … Read more