அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி அடைந்தார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று … Read more