அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!
அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அந்த கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கையின் மூலமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். அவருடைய நீக்கத்திற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்ததுதான். அதற்காக தான் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதாக … Read more