விமான பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்!!

விமான பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்!! பலருக்கும் தெரியாத ஒரு பயன்படும் தகவலை இங்கு பார்ப்போம். நாட்டில் பல போக்குவரத்துகள் காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் விமான போக்குவரத்து. விமானத்தில் பயணிப்பதற்கு முதலாவதாக நாம் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறோம். அவ்வாறு நாம் முன் பதிவு செய்யப்பட்ட விமானம் 2 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக வந்தால் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும். அல்லது விமானம் … Read more

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!! தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை விட பேருந்தில் பயணம் செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர். சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரம் வரையில் பேருந்து பயணமே அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள் பேருந்து பயணத்தையே வசதியாக விரும்புகின்றனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் பேருந்து … Read more

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி! சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 … Read more

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

விமானத்தில் செல்வோர் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சூழலில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பயணிகள் முகக் கவசம் அணிவது முக்கியம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. மிகப் பெரும்பாலான பயணிகள், அதன் அவசியத்தை உணர்ந்து தவறாமல் அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அண்மையில் பயணிகளில் சிலர் முகக் கவசம் அணிய மறுத்து விமானப் பணியாளர்களோடு பூசலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாயின. மிகச் சிலரது … Read more

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது.  இந்த நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்தானது  இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு  ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. ஏப்ரல் மாதக் கணிப்பில் … Read more