பத்மபூஷன் விருது பெறும் 5வது ஹீரோ அஜித்!.. மீதி 4 பேர் யாருன்னு தெரியுமா?!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, … Read more

குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ அப்டேட்!.. இது வேற லெவல்ல இருக்குமாம்!…

good bad ugly

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லில். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அதாவது அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் … Read more

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!!

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!! இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தொடக்க காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் சிமாவின் பிரபல ஹீரோக்களின் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். 1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். என்னதான் நடிகர் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே நடைபெற்ற யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார், இந்த வெற்றியால் அதிமுகவில் ஏழாவது பொது செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார் . அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் எடப்பாடி அமர்ந்ததும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவின் … Read more

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் ‘வாரிசு’ படத்தோடு போட்டிபோடும் ‘துணிவு’ ?

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்குமார், ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியாகவுள்ள படம் ‘துணிவு’. திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆக்ஷன் நிறைந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜான் கொக்கேன், மமதி சாரி, மகாநதி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக … Read more

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்!

Ajit Kumar at the Wagah border! Photo with National Flag and Security Forces!

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்! நடிகர் அஜித் குமார் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரளாகி வருகின்றன. மேலும் அவர் வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு பைக் ரேசர் எனபது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் இதே … Read more

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்!

Motorcycle around the world! Ajith, the head of the project!

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்! அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில் அவர் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் … Read more

சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்!

Viral video on social website! The act done by the famous actor!

சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்! நடிகர் அஜித் என்றாலே பலருக்கும் பிடித்த நடிகர் தான் என்பார்கள். அதிலும் அவரது விடாமுயற்சியாலே மக்களை அவர் அதிகம் கவரப்படுகிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ஒரு மோட்டார் மெக்கானிக்காக இருந்து படிப்படியாக சினிமாவில் உயர்ந்தவர். மேலும் அவர் ஒரு கார் பந்தய வீரர் மற்றும் பைக் பந்தயங்களில் விரும்பி கலந்து கொள்வார். இவருக்கு பல முறை அதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதை … Read more

இனி வாராவாரம் கொண்டாட்டம் தான்!! அஜித் ரசிகர்களே இது உங்களுக்கு தான்!!

It's a weekly celebration now !! This is for you Ajith fans !!

இனி வாராவாரம் கொண்டாட்டம் தான்!! அஜித் ரசிகர்களே இது உங்களுக்கு தான்!! தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது  தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவான வலிமை படம். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார் மற்றும் போனிகபூர் தயாரிக்கின்றார் மேலும் இந்த படம் நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ளது. இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு … Read more

வெளியானது வலிமை திரைப்படத்தின் முதல் அப்டேட்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த திரை படங்கள் எல்லாமே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது. மற்ற நடிகர்களை போல இல்லாமல் தன்னம்பிக்கை ஏற்படும் திரைப்படங்களில் மட்டுமே அஜித்குமார் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு குடும்பங்களுடன் ஒன்றிணைந்து … Read more