நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!!

An honest officer deserves Annamalai!! Seaman teased that!!

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் சென்றார். அங்கு தியாகி சங்கரலிங்கனார் மண்டபத்திற்கு சென்று  அவருடைய சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் அவர்கள்  ஓட்டிற்கு  பணம் வாங்ககூடாது என்று கூறியதை நான் வரவேற்பதாகவும்  கூறினார். பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசினார். அதில்,அவர் அண்ணாமலை … Read more

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்! 

will-kathikutty-annamalai-criticize-us-if-this-continues-former-minister-kattam-will-reconsider-the-alliance

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்!  அண்ணாமலை தொடர்ந்து இப்படியே விமர்சனம் செய்து வந்தால் பிஜேபி உடன் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள்  முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தவறாக அவதூறு பேசிய அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  மேலும் பாஜக கூட்டணிக்கே  ஆப்பு  வைக்கும் விதமாக கூட்டணி குறித்து மறுபரிசீலனை முடிவு … Read more

அறிவே இல்லாத அண்ணாமலை.. இதோ பார் நான் சொல்லி தருகிறேன் – டிவிட்டரில் விளாசும் திமுக அமைச்சர்!!

Annamalai who has no knowledge.. Look here I will tell you - DMK Minister blasts on Twitter!!

அறிவே இல்லாத அண்ணாமலை.. இதோ பார் நான் சொல்லி தருகிறேன் – டிவிட்டரில் விளாசும் திமுக அமைச்சர்!! அமுல் நிறுவனம் தங்களது தயாரிப்பை தமிழகத்தில் விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது பால் கொள்முதலையும் கைப்பற்ற உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் அமுல் நிறுவனம் தற்பொழுது பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடுக்கும் படியும் கூறியிருந்தார். இந்த கடிதம் குறித்து தமிழக பாஜக … Read more

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள்!

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள்!

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள். அடுத்த 10-15 நாட்களில் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சரை சந்தித்து வழங்க உள்ளோம். அதோடு இன்று ஆளுநரை சந்தித்து ஆளுநருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கை வைக்கப்படும். இந்தியாவில் … Read more

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்! கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி தோல்வி பெற்றது. காங்கிரஸ் வெற்றி … Read more

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்! சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி  சார்பாக வழக்கறிஞர் மனுராஜ்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில்,  “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான … Read more

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!! அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு … Read more

அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு !

அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு !

அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு . கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஊழல் செய்து 30,000 கோடி ரூபாயை சேர்த்து வைத்துள்ளதாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் சூடு தனிவதற்குள், நேற்று மீண்டும் பிடிஆரின் இரண்டாவது ஆடியோ என மற்றொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி அமைச்சர் பழனிவேல் … Read more

அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு!

பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்

அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அது தொடார்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். … Read more

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை . கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே அம்மாநிலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள கட்சியாக கருதப்படும் அதிமுக அங்குள்ள புலிகேசி தொகுதியில் தனது வேட்பாளரை களம் இறங்கிய நிலையில், பாஜக மேலிடம் கேட்டு கொண்டதற்காக தனது அதிகாரபூர்வ வேட்பாளரை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது … Read more