திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…
திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு… மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து பல ஏற்பாடுகள் … Read more