ஆஸ்த்துமாவை விரட்டுவது எப்படி?
ஆஸ்த்துமா நோய் வர காரணம்: உலகில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது. பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. தொடர்ந்து ஒருவருக்கு சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 5 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக டில்லியில் ஆஸ்மா நோய் பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் … Read more