தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!
தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைய தினம் தைரியம் அதிகரிக்கும் அதனால் எடுத்த காரியங்களை அருமையாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்க்கும் வங்கி கடன் உதவி இன்றைய தினம் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியம் சீராக … Read more