இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!!

இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி! இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கட்டயாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி … Read more

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!! பெங்களூருவில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் கர்நாடக மாநிலம் சட்டப் பேரவை தேர்தலையொட்டி தனது ரோட் ஷோ திட்டத்தின் மூலம் பரப்புரையை இன்று அதாவது மே 6ம் தேதி தொடங்கியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகளும் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் பாஜக கட்சிக்கு ஆதரவாக … Read more

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து இர்ஷாத் மற்றும் பெங்களூரை … Read more

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம்

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம் காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினி லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் தக்காளி வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வேடல் பகுதியில் சாலை ஓரம் சரக்கு … Read more

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பை ரத்து செய்து சஞ்சய் தத் மும்பை புறப்பட்டுச் சென்றார் கே.டி என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சிகேஹல்லி நடைபெற்று வந்தது. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் … Read more

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்! 

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்!  பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனா என்ற பெண் தவறி விழுந்து இறந்தார். முதலில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் விசாரணையில் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இமாச்சலப் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!

Southern Railway announced! Trains to these areas canceled today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து! கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் தெற்கு ரயில்வே சார்ப்பில் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பாரமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் வரும் பிப்ரவரி 21 … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Southern Railway announced! Special trains running from Bangalore through this town!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து இடங்களுக்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது அதனால் மீண்டும் போக்குவரத்துசேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கியது.ஆனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து பகுதிகளுக்கும் … Read more

இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு!

Meat shops are prohibited to operate here for the next 20 days! The order issued by the Corporation!

இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு! கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் காரணமாக பெங்களூரு … Read more

சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு!

This is the penalty for not wearing a seat belt! 1 lakh cases registered in Bengaluru!

சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு! கர்நாடக தலைநகரான பெங்களூருவில் மக்கள் தொகைக்கு அதிகமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வருவதினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக அதிகளவு உயிர்சேதமும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகன … Read more