மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை! வாரி வழங்கிய வள்ளல் கைது! 

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை!  பப்ளிசிட்டி வாரி வள்ளல் கைது! 

மேம்பாலத்தின் மேல் நின்று கோட் சூட் அணிந்த ஆசாமி ஒருவர் திடீரென பணத்தை அள்ளி வீசியதால் அதை எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகாவின் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைக் கண்டால் பிணம் கூட வாயை திறக்கும். என்ற பழமொழிகள் மனிதனுக்கு பணத்தின் மேல் இருக்கின்ற ஆசைகளை வெளிச்சம் போட்டு காட்டுவனவாக இருக்கின்றன. பணத்தாசை யாரையும் விட்டு வைக்காது. இத்தகைய பணத்தின் மேல் ஆசை இல்லாமல் ஒருவர் நடுரோட்டில் வீசி எறிந்த நிகழ்வும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் மையப் பகுதியில் இருக்கும கே.ஆர் மார்க்கெட் வீதி எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அங்கு நேற்று வியாபாரிகள் மக்கள் கூட்டம் என வழக்கம் போல் அலைமோதி கொண்டிருந்தது.அங்கு திடீரென மேம்பாலத்தின் மீது இருந்து 10 ரூபாய், 500 ரூபாய், நோட்டுகள் திடீரென மழையாக பொழிய தொடங்கின. கோட் சூட் அணிந்து, கழுத்தில் சுவர் கடிகாரம் ஒன்றை மாட்டிக் கொண்டு  டிப்டாப்பாக டூவீலரில் வந்து இறங்கி ஆசாமி தனது கையில் இருந்த பையில் பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

திடீரென பணமழை பொழிந்ததும் அதிர்ச்சி அடைந்த மக்கள் திகைத்து விட்டு பின்னர் அதை பொறுக்க போட்டா போட்டி போட்டனர். முதலில் மேம்பாலத்தின் கீழே இடதுபுற சாலையில் பணத்தை வீசி ஆசாமி அடுத்து வலது புறமும் சென்று பணத்தை அள்ளி வீசினார். இதனால் பணத்தைப் பொறுக்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே கூட்டம் அலைமோதும் கே ஆர் மார்க்கெட் இந்த சம்பவத்தினால் அதிக நெரிசலுக்கு ஆளானது.

சம்பவத்தை கேள்விப்பட்ட போக்குவரத்து போலீசாரும் கே ஆர் மார்க்கெட் போலீசரும் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த ஆசாமி தன் வைத்திருந்த டூவீலரில் ஏறி தப்பிச் சென்றார். திடீரென வாலிபர் பணத்தை வீசி எறிந்ததும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்டதும் மக்கள் பலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரல் ஆக்கினர். தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட அது அதிகம் பேசும் பொருளானது. போலீசாரும் பணத்தை வீசி எறிந்த நபரைப் பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில் பணத்தை வீசி எறிந்தவர் பெயர் அருண் என்பதும் அவர் பெங்களூர் நாகரபாவியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொழிலதிபரான அருண் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அருண் வி டாட் 9 என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவர் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் என 4 ஆயிரத்தை வீசி எறிந்தது தெரிய வந்தது.

அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு பணத்தை வீசி இருந்தார் என்று போலீசார் விசாரணை செய்ததில் பப்ளிசிட்டிக்காக செய்ததாக அருண் கூறியுள்ளார்.

முன்னணி நடிகர் விபசார வழக்கில் மாட்டிய விவகாரம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

The leading actor is involved in adultery case! Film industry in shock!

முன்னணி நடிகர் விபசார வழக்கில் மாட்டிய விவகாரம்! அதிர்ச்சியில் திரையுலகினர்! போலீசாருக்கு புகார் ஒன்று கிடைத்தது அதில் பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடபட்டிருந்தது. இதுகுறித்து பெங்களூரு சுத்தகுண்டே பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில்  மோசடியில் ஈடுபட்டுள்ள மஞ்சுநாத்,மல்லிகார்ஜுன்,அனுமேஷ்,ராஜேஷ்,மோகன்,மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.கைதானவர்களில் … Read more

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

After the Pongal festival, additional buses return to Chennai! The information published by the Transport Corporation!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்க தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதிமுதல் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் … Read more

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்! டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு!

Information released by the Department of Transportation! 50 thousand people booked to travel in government buses for two days!

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு! கடந்த வாரம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை அடுத்து நாளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில்  சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள்  திறக்கப்படவுள்ளனர். இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி … Read more

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!

Luxury bus overturned in a ditch accident! Sensational incident!

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் போக்குவரத்து சேவைகளும் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளி திருநாளையொட்டி வெளியூரில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு … Read more

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? 

Digital currency to be implemented from tomorrow! Do you know which towns?

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார். இந்த காலகட்டத்தில் பேப்பர் வடிவில் பணம் இருந்தாலும் நாணய வடிவில் பணம் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உள்ளது.டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவதற்கு டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் … Read more

மக்களே எச்சரிக்கை! இவ்வாறு நீங்கள் செய்தால் மின் இணைப்பு முற்றிலும் ரத்து செய்யப்படும்! 

People beware! If you do this the connection will be completely canceled!

மக்களே எச்சரிக்கை! இவ்வாறு நீங்கள் செய்தால் மின் இணைப்பு முற்றிலும் ரத்து செய்யப்படும்! பெங்களூரில் பெஸ்காம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.இந்த நிறுவனம் பெங்களூர் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்து வருகின்றது.பொதுவாக அனைத்து பகுதிகளிலுமே ஒரு மாதம் மின்கட்டணத்தை செலுத்த தவறினால் அபராத தொகை செலுத்த வேண்டும். இல்லையெனில் இரண்டு மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்துறை ஊழியர்கள் சமந்தப்பட்ட வீடு இல்லை கட்டிடங்களுக்கு சென்று பீஸ் கேரியரை கழற்றி அந்த இடத்திற்கு தற்காலிகமாக … Read more